Sunday, April 22, 2012

8-அழுக்குத்தமிழனின் மறுமுகம்


                           8-அழுக்குத்தமிழனின் மறுமுகம்             

இன்றய செய்தி தாளில் (தமிழோசை-அக்,4)ஐ.நா அமைப்பின் நல வாழ்வுதுறை செய்திக்குறிப்பு ஒன்றை நடுவண் அமைச்சர் திரு ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.''உலகிலேயே இந்தியர்கள் தான் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன் படுத்துகின்றனர் இது உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்,நமக்கு அவமானமாக இருக்கிறது’’என கவலை தெரிவித்துள்ளார் 

சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய,ஒரு பெண் அதிகாரி,சில வருடங்களுக்கு முன் பணி நிமித்தமாக டெல்லியிலிருந்து ஒடிசியாவுக்கு தொடர் வண்டியில் பயணிக்கும் போது 5 நாட்கள் தொடர்வண்டியிலேயே பயணிக்க நேரிட்டதாம் .அந்த நிகழ்ச்சியை சென்னை கல்லுரி விழா ஒன்றில் விவரிக்கும் போது,''5 நாட்கள் குளிக்காமல் உடைமாற்றாமல் இருந்ததால்,நான் தென்னிந்தியர்கள் போல் அழுக்காகவும்,கருப்பாகவும் ஆகிவிட்டேன்’’ என தன் பயண அனுபவத்தை வேடிக்கையாக குறிப்பிட்டார்.
உடனே நமது சமுக தலைவர்கள்,''உடனே அந்த பெண் அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்’' என குரல் கொடுத்தனர்.

அவர் நாட்டைவிட்டே போய்விட்டார்.
அவர் உண்மையைத்தானே சொன்னார்?

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே வெட்கப்படவேண்டியது, 60 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவைஆட்சி செய்யும் நம் அரசியல் வாதிகள் தான்.
முதலாவது நிகழ்ச்சிக்கு நமது அரசாங்கம் செய்ய தவறிய திட்டங்களை பார்ப்போம்.
இந்தியா சதந்திரம் அடைந்த போது நம் மக்கள் கல்வி அறிவு 30 சதவிகிதம் தான். ஆனால் இன்று நாடு 70 சதவிகிதம் கல்வி அறிவை பெற்றிருந்தாலும் (ஒரு சில மாநிலம் 90 சதவிகிதம் கல்வியறிவை பெற்றிருக்கிறது) அந்த மாநில படித்த மக்கள் கூட வெட்ட வெளியில் சிறு நீர் கழிப்பதும்,மையிருட்டு நேரத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பதும் அன்றாடம் நாம் பார்க்கும் நிகழ்ச்சியைத்தான் வெளிநாட்டு மக்களும் பார்த்து கிண்டல் செய்கின்றனர்.

கிராமத்தில் படித்து ,வேலைகிடைத்து நகரத்தில் குடியேறும் உறவினர்களை காண கிராமத்திலிருந்து தங்கள் உறவினர் தேடி வருவது உண்டு.அப்படி வரும் உறவினர்க்கு நகரத்து நவீன கழிப்பறையை பயன் படுத்த, நகரத்து வாசிகள் சொல்லித்தர வேண்டியுள்ளது.இது ஒரு பிரச்சினையாகவே கருதி வந்த உறவினர் உடனடியாக கிராமத்துக்கு திரும்பும் நிலை இன்றும் உள்ளது. 

ஆரம்ப பள்ளியின் கட்டிடங்களில் கழிப்பறைகள் இல்லை,அப்படி இருந்தாலும் பராமரிப்பு இல்லை.இதற்கு யார் காரணம் ஆசிரியரும் ஆட்சியரும் தானே?
கிராமங்களில் இருந்து ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராக சேரும் ஒருவருக்கு கழிப்பறையை பயன் படுத்துவும் தூய்மை படுத்தவும் தெரியவில்லை. அவருக்கு பயிற்சி காலத்தின் போது அரசாங்கம் அதைப்பற்றி சொல்லித்தர தவறிவிட்டது.இன்றும் இந்த தவறை செய்து கொண்டிருக்கின்றது.
                                 
அப்படி ஆசிரியர்க்கு கழிப்பறையை பராமரிக்க தெரிந்தாலும் தன்னிடம் பயிலும் மாணவனுக்கு சொல்லித்தருவது இல்லை.
கழிப்பறையை பயன்படுத்தும் முன் ஒரு வாளி தண்ணியை ஊற்ற சொல்ல வேண்டும், பின் தன்னை தூய்மை படுத்திக்கொண்டு மீண்டும் ஒரு வாளி தண்ணியை வேகமாக ஊற்ற சொல்ல வேண்டும். சுத்தமாகும் வரை தண்ணியை பயன் படுத்த வேண்டும் . இவ்வாறு ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் சொல்லித்தரவேண்டும் .இதை ஒரு பாடதிட்டமாகவே செயல்படுத்த அரசாங்கம் முன் வரவேண்டும்.

இதுமட்டும் இல்லாமல் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டித்தறுதல், பராமரித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் ஒரு தனி அமைச்சகத்தையே உருவாக்க வேண்டும்.
இதனால் மனிதனின் மலத்தை மனிதனே சுமக்கும் அவல நிலை போக்கலாம்.
மலம் சுமக்கும் மனிதன் வாழ்வு வளம்பெற அவனுக்கு ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசாங்கம் முன் வரவேண்டும்.
அப்பொழுதுதான் உலகளவில் நாமும் நாகரீக மனிதர்கள் தான் என தலை நிமிர்ந்து நடக்கலாம்.

அடுத்து அழுக்கு தமிழர்களை பற்றி பார்ப்போம்.
2000 ம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்து வந்ததை அண்டை நாடுகளின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை மூலம் நாம் அறியமுடிகிறது.ஆனால் இந்தியாவின் மீது படையெடுத்த அண்டை நாட்டவர் கூட தமிழ் நாட்டிற்குள் வர முயற்சிக்க வில்லை .காரணம் என்ன தெரியுமா?
தமிழர்களின் வீரத்தை எதிர் கொள்ள முடியவில்ல என்பதல்ல அதன் பொருள்.
உலகமே ,உலகஉயிரினமே ஆணாதிக்கம் உடையது.

மிருக இனத்தில் நாம் கண்கூடாக பார்க்கும் எப்படி ஒரு சேவல், பெட்டையை வன் புணர்ச்சி அடைகிறதோ, எப்படி ஒரு ஆண் மயில் தோகையை விரித்து விஸ்வரூபம் எடுத்து பெண் இனமான தன் இணையை மிரட்டி பயமுறுத்தி வன்புணர்ச்சி கொள்கிறதோ, எப்படி நாக பாம்பு படமெடுத்து தன் பெண் இணையை வன்புணர்ச்சி கொள்கிறதோ,எப்படி தன் பெண் இணையை புணர்ச்சிக்கு இணங்க வில்லையெனில்,ஆண் யானை தன்னுடைய தந்தங்களால் பெண் யானையை குத்திக்க கொல்லுமோ

அதைபோல, மனிதனும் தன் இணையான பெண்ணை தன் உணர்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்கின்றான்.

ஆண்களுக்குதான் இனப்பெருக்க உணர்வு உள்ளது,பெண்களுக்கு இல்லை என்று அர்த்த மில்லை . பெண்இனம் மென்மையானது. மிருகங்களை போல் மனிதன் தன் பெண் இணையை வன்புணர்ச்சி கொள்ள வேண்டும் என அவசியமில்லை. பகுத்தறிவாத செயலால் மனிதன் தன் இணையை இணங்கவைத்து மென்மையாக தன் உடலியல் சுகத்திற்கு பயன் படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

இது தொடர்பாக மனிதன் நாடுவிட்டு நாடு சென்று ,சில சமயம் வனப்பான பெண்ணை அடையநினைத்து அண்டை நாடுகள் மீது படையெடுத்து பெண்களை தூக்கிச்சென்றுள்ள வரலா1று நாம் அறிந்ததே.ஆண்கள் பெண்களை வன்புணர்ச்சி கொள்ளவே அண்டை நாடுகள் மீது படையெடுத்தனர்.

அப்படி பார்க்கும் போது தென்னகத்தில் குறிப்பாக தமிழக பெண்கள் அனைவரும் உழைப்பாளிகள். அவர்கள் ஆண்களோடு பெண்களும் வயல் வெளிகளில் வெய்யிலில் வெலைசெய்து உடல் கறுத்து,உடல் சிறுத்து காணப்படுவர். உலகிலேயே குள்ள மான வனப்பு மற்றும் வாளிப்பு குறைந்த பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். மற்ற நாட்டு ஆண்களோ மற்ற மாநில ஆண்களோ தமிழக பெண்களை கவர முடியவில்லை. இதனால் தமிழக பெண்கள் தங்கள்  கற்புக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொண்டார்கள்.

தமிழக பெண்கள் வயல் வெளியில் இருட்டும் வரை வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு சோறு சமைப்பதும் வீட்டை பராமரிக்க நேரம் போத வில்லை. இதில் தன்னை அழகு பண்ணிக்கொள்ளவோ,மற்ற ஆடல் பாடல் கலைகளில் கவனம் செலுத்தவோ முடியாது.
இதுதான்,

இன்றய தமிழ் குடும்பங்களின் நிலை. அவ்வாறு இருக்கும் போது அந்த அமெரிக்க பெண்மணி சொன்னதில் என்ன தவறு?இதில் நாம் அசிங்கப்பட என்ன இருக்கின்றது?.உலக அளவில் நாம் ஏன் அவமானப்படவேண்டும்?.

மற்ற மாநில பெண்களை ஆடவிட்டு அந்த ஆட்டத்திற்கு காசு கொடுத்து பார்க்கின்றோம். தமிழே தெரியாத நடிகர் நடிகை களுக்கெல்லாம் தமிழர் என்று பட்டம் சூட்டி மகிழ்கின்றோம்.

உலகில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். உலகில் தமிழ் பெண்களை தவிர மற்ற இன  பெண் ஒரு ஆண் குதிரையை சவாரி செய்யும்  அளவுக்கு உடல்வாகு கொண்டவளாக இருக்கின்றாள்.பூமியின் வடபகுதியில் வாழும் பெண்கள் அரேபியா,செர்மன், மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் வலிமையான உடல் அமைப்பும் மற்றும் வனப்பும்,வாளிப்பும் கொண்டவர்கள்   


அந்த அளவுக்கு 6 அடி உயரமும் அதற்கு தகுந்த பிறப்பு உறுப்புகளும் இயற்கையாக அமைந்த பெண்கள் உலகில் ஏராளம். குறிப்பாக இந்தியாவில், அதுவும் வட இந்திய பெண்கள் அந்த அளவுக்கு உடல்வாகு பெற்றவர்கள் உள்ளனர்.
                                         
இதை  கடந்த கால கல் வெட்டுகளில் கண்டு தெளிவுபெறலாம். உலகில் பல நாடுகளில் (குறிப்பாக யூத மற்றும் ஆரிய இன பெண்கள்) ஜெர்மன்,மற்றும் ரஷ்ய பெண்கள்,இந்தியாவில் சிந்து சமவெளி பகுதியான பஞ்சாபி பெண்கள் சிறந்த அழகும் பெரிய உடல்வாகும்  பெற்றவர்கள். ஆந்தராவில் கோதாவிரி படுகையில் உள்ள ராஜமந்திரி பெண்கள் சிறந்த உடல் வாகு பெற்றவர்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் ?
பூகோள அமைப்பு. அங்கே விளையும் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் 6 அடி உயரம் வளர்கிறது .காளைகளும், பசுக்களும் 6அடி உயரம் வளர்கிறது அங்கே ஆண்களும் பெண்களும் 6அடி உயரம் இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
நீர் வளமில்லா தமிழகம் ஒரு வறண்ட பூமி. உழைப்பினால்,கருத்த,சிறுத்த உடல் வாகு உள்ள தமிழ் பெண்கள் மறுமுகங்கள் இல்லா திருமுகங்கள்.                                

No comments: