Sunday, April 22, 2012

3-தமிழகமுதல்வர்களின் மறுமுகங்கள்


                                     
                      3-  தமிழக முதல்வர்களின் மறுமுகங்கள்
இந்தியா போன்ற மக்களாட்சி தத்துவத்தில் உழைக்கும் மக்களையும் ஏழை எளியவர்களையும் இரண்டு அதிகார வர்க்கங்கள் ஆளுகின்றன. அவைகள்,
1-அரசியல் வாதிகள்
2-IAS,IPS,IFS,RDOs,thasildars,revenue inspectors,VAOs போன்ற படித்த அதிகாரிகள்
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் தமிழர்களின் குறுநில மன்னர்கள் திருநல்வேலி,இராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,புதுகோட்டை,தஞ்சை,திரு-ச்சி கோயம்புத்தூர், காஞ்சிபுரம்- போன்ற நகரங்களை தலைநகரங்களாககொண்டு மக்களை ஆண்டுவந்தன திராவிட இனங்களில் முதன்மையானது தமிழினம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.திராவிட இனங்களில் ஆதிக்க குணம் படைத்தவர்கள் தெலுங்கர்கள்தான் வடுகர்கள் எனவும் அழைப்பர்.சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கர்கள், தமிழகம் நோக்கி வர ஆரம்பித்தனர்.
பெரும்பாலும் கூத்தாடிகளாகவும் ,பஞ்சம்பிழைக்க பொழப்பை தேடிவந்தனர்
மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் குடும்பத்தில் குழப்பத்தை விளைவித்தனர். இதன் விளைவு பாண்டிய நாடு சிதறுண்டது. அதைபோலவே தஞ்சை தலைநகராக கொண்ட சோழ நாடும் சிதறுண்டது.

அதுவரை தமிழர்கள் உழைப்பிற்குபின் ஓய்வு நேரத்தில் கோயில் கட்டுவதிலும் இலக்கிய பணியையும் செய்துவந்த தமிழாய்ந்த வல்லுநர்கள் மனதில் சலனம் ஆட்கொள்ள,ஆடல் பாடல் மங்கையரின் மடிசாய்ந்தனர். வனப்பு மிக்க பிற மாநில மங்கையரின் வருகையால் பல மன்னர் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டது.
இன்றளவும் தமிழர் குடும்பத்தில் இது தான் நடக்கிறது. அந்தகாலத்தில் நாட்டியம் மற்றும் நாடகம் .தற்போது சினிமா .அவ்வளவு தான் வேறுபாடு.
தமிழ் தெரியாத பிறமொழி நடிகர் மற்றும் நடிகையர் கூட தமிழர் என்கிற பட்டம் கொடுத்துக் கொள்கின்றனர்.
தமிழ் நாட்டில் தமிழை தாய் மொழியாகக் கொண்டு தமிழ் பேசும் மக்கள் யார்?
பிள்ளைமார்,நாடார்,முக்குலத்தோர்(கள்ளர்,மறவர்,தேவர்},கொங்குவேளாளர், வட தமிழகத்தில் வாழும் முதலியார்,வன்னியர் மற்றும் மிகவம் பாதிக்கப்பட்ட ஆதி தமிழர்(ஆதி திராவிடர் இனம்} இவர்களை இனி ஆதி தமிழர் என்றே அழைக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட தமிழினங்களில் யாராவது ஒரு தமிழ் பெண் நடிக்க வந்திருப்பாளா? இனியும் வரமாட்டாள்.
எந்த தமிழனும் தன் குடும்பத்து பெண்ணை நாலு பேர் பார்க்கும் காட்சிப்பொருளாக அனுமதியான்.                                                                                         
இதுதான் பிறமொழி ஆண்மகனுக்கும் தமிழை தாய் மொழியாகக்கொண்ட ஆண்மகனுக்கும் உள்ள வேறுபாடு.வாழ்க தமிழ் ,என்று பிற மொழி இனத்தவர் சொன்னாலே போதும் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துவிடுவான் தமிழன்.

                                    
இந்த உண்மையை நன்கு புரிந்து தமிழ் நாட்டை ஆண்டவர்கள் பெரிய பட்டியலே நீளும் .முன்னாள் முதல்வர்கள் திரு காமராசர் மற்றும் திரு பக்தவச்சலம் , அறிஞர் அண்ணா தவிர.
இந்த மூவரையும் சுற்றி சுற்றி வந்து பயனடைந்தவர்கள் பிற மொழி இனத்தவர் தான்.
வந்தாரை வரவேற்று வாழவைக்கும் வன்னியர் .இந்த இனத்திலிருந்து பிரிந்தவர் தான் மற்ற தமிழ் இனத்தவரும். இதை நான்சொன்னால் மற்ற இனத்தவர் கோவப்படுவர்,வெகுண்டெழுவர். ஏனெனில் மனித மனம் குறுகலானது,சுயநலம் வாய்ந்தது.எளிதில் உணர்ச்சியடையக்கூடியது. இன வெறி கொண்டது.
இனவெறி என்பது பலவகைஉண்டு
அதில்
புத்தரபாசம்
தாய்,தந்தை பாசம்
சகோதரபாசம்
தன் சுற்றத்தார் பாசம்
தன் இனத்தவர் பாசம்
தன் நண்பர் பாசம்
தன் தெருவை சார்ந்தவர் பாசம்
தன் கிராமத்தார் பாசம்
தன் மொழிசார்ந்தவர் பாசம்
தன் மாவட்டத்துக்காரர் பாசம்
தன் மாநிலத்தவர் பாசம்
தன் நாட்டவர் பாசம்
என இன உணர்வு இவ்வாறாக செயல்படும். பின் இதுவே இன வெறியாக மாறும் .
புலம் பெயர்ந்து வாழும் மக்களின் உணர்வுகள் இவை.

அரசியலில் அதிக நாட்டம் உள்ளவர்கள்,தமிழ் நாட்டில் தமிழரைத்தவிர பிறமொழி இனத்தவரே அதிகம்.
அதிகம் படித்து அலுவலராக வரும் இனத்தவரும் தமிழ் நாட்டில் தமிழரை தவிர பிற மொழி இனத்தவர்தான் அதிகம்.

இதனால்தான் தமிழ் நாட்டில் பொருளாதாரத்திலும், படிப்பிலும் தமிழர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடும் நிலைக்கு உள்ளனர்.

தமிழர்க்கு இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என சொல்லிக்கொண்டு CREAMY LAYER  என்கிற வார்த்தையை தேடிபிடித்து வேலைவாய்ப்பில் லஞ்சத்தை புகுத்துகின்றனர்.
இதனால் மிகவும் பின் தங்கிய மற்றும் ஆதி தமிழர் வகுப்பினர் தானாக படித்து* -வந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதே இல்லை.                                         
(*தானாக படித்து எனில் குடும்பத்தில் சுயமாக படித்த முதல் பட்டதாரி.)

அதாவது மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை.
                               
காரணம் தமிழக துறை தலைவர்கள் அதாவது IAS,IPS போன்றோர் பெரும்பாலும் பிற மாநிலத்தவரே. தமிழில் G.O போடமுடியாததிற்கும் இதுதான் காரணம்.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு,மலயாளம் மற்றும் கன்னடர் சிறு பான்மை இனத்தவர் என்பதாலும்,IAS,IPS அதிகாரிகளின் இனப்பற்றாலும் தமிழ் நாட்டில் தமிழர்களின் வேலை வாய்ப்பில் பின்னடைவு ஏற்படுகிறது.

எந்தக்கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தாலும் அந்த துறை அமைச்சராக வருபவர் அதிகாரிகளின்  அவரவர் இனத்தவருக்கு செய்யப்படும் சிபாரிசினை தட்ட முடிவதில்லை. இது இன்றளவும் தவிற்க முடியாத ஊழல் ஆகிவிட்டது.

தமிழர்கள் அடிமை இனம் என்கிறநிலையில் எஜமான விசுவாசம் அதிகம் உள்ளவர்கள். பிற மொழி இனத்தவருக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒரு பண்பாடாக மாறிவிட்டது.

தமிழகத்தில் தமிழ் பேசும் முன்னேறிய தமினமான அதாவது ஆதிக்க குணம் படைத்தவர்களான  முதலியார் மற்றும் முதலியார் இனத்தவரான பிள்ளைமார்களும் தங்களுக்கே உரிய ராசதந்திர குணங்களால் வன்னியர் மக்கள்,  முக்குலத்தோர் மற்றும் பஞ்சமர்களான ஆதி தமிழர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அவர்கள் உழைப்பிற்கு தகுந்த கூலி வழங்கப்படுவதில்லை. படிப்பறிவே காட்டபடுவதில்லை இதனால் சுய சிந்தனை அற்று கொத்தடிமைகளாக காலந்தள்ளினர்.இன்றும் இதே நிலைதான் நீடிக்கிறது.

இதனை கண்ணுற்ற அண்டை மாநிலத்தவர்கள் தமிழர்கள் தங்களையே ஆளும் திறனற்றவர்கள், சூத்திர மற்றும் பஞ்சமர்களை ஒன்றிணைத்து முதலியார் ஆதிக்கத்தை அடக்கினர். இதன்விளைவாக தமிழகத்தில் தேர்தலில் பிறமொழிஇனத்தவர் எளிமையாக வெற்றி பெறுகின்றனர்

முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களின் திருமுகங்களின் மறு முகங்கள் இவைதான்.



1 comment:

Unknown said...

Vanakkam
Arunthathiyar yaar avargal tamilara illai Telungargala,
Avargalin nilai patri sollungal.