ஆரியர்களின்
மறுமுகங்கள்-2
மனித இனத்தில் மிக உயர் குடிமக்களாகவும், அறிவாற்றல் மிக்க
சிந்தனையாளர்களாகவும் அறிவியலாளர்களாகவும் விளங்கிய இன்றும் விளங்கும் மனித இனம் யூதர்கள்(Jews) ஆவர்.இந்த இனத்துக்கு
போட்டியாக அல்லது இணையான தந்திர புத்தியும் (Diplomacy)அறிவு கூர்மையும்(I.Q) உள்ள
இன்னொரு இனம் ஆரியர்கள் (Ariyans) இரு
இனத்தவரும் தோன்றியது எகிப்தின் நைல் நதி கரையோரம் ஆகும் .
தாவரங்களில் மனிதனுக்கு கிடைத்த
மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்வது ஆப்பிள்
. இந்த கனியில் கழிவு பொருளே இல்லை எனலாம் முழுக்கமுழுக்க அப்படியே உண்ணலாம். அதே
போன்று வாழை பழம். முன்னது மேலை
நாடுகளில் விளைகிறது. பின்னது தமிழகத்தில் விளைகிறது .
ஆப்பிளைப்போன்று கொட்டைவகைகளில்
பாதாம்,பிஸ்த்தா,வால்நட் மற்றும்
கோகோ,ஆலிவ் எண்ணெய்,சோயா-உணவோடு இவைகளை
உண்டு வாழ்பவர்கள் சிறந்த மனிதர்களாக விளங்குகின்றனர்.இவைகள் யாவும் சிந்தனைக்கு உணவாகும்.ஐரோப்பா மற்றும்
மேற்கு ஆசிய பகுதியில் அதிகம் வாழும் யூதர்களும் ஆரியர்களும் அதிகம் தங்கள் உணவில்
சேர்த்து உண்கின்றனர்.
இவைகளெல்லாம் தமிழகத்தில் கிடைத்தாலும்
ஏழைகளும் நடுத்தர மக்களும் உண்ண முடியாது ,காரணம் விலைவாசிதான்.
கொட்டை வகைகளில் இந்தியாவில் குறிப்பாக
கேரளத்தில் தேங்காய் (கோ கொனட்) உணவோடு
சேர்த்து உண்ணப்படுகிறது.தேங்காயும், மேலே குறிப்பிடப்பட்ட மேலைநாட்டு கொட்டை
வகைகளுக்கு சமமானது. இந்த இன மக்கள் திராவிட இனத்தில் மிகவும் தந்திர சாலிகள்.
மலையாள பெண்கள் அழகும் கவர்ச்சியும்
கலந்து காணப்படுவதற்கு காரணம் உணவோடு உண்ணும்
தேங்காயின் பயன்பாடுதான்.இவர்கள் தந்திர சாலிகள்கள் தான், ஆனால் புத்தி
கூர்மை அற்றவர்கள்.காரணம் இவர்கள் உணவு பழக்கவழக்கம்.இவர்கள் அதிகம் விரும்பி
உண்பது,உடலை வளர்க்கும் மலையில் விளையும்
கிழங்கு வகைகள் மற்றும் வாழைக்காய் அல்லது வாழைக் கனி மற்றும் மோட்டா ரக கார்
அரிசி வகைகள்.
எள்,வேர்கடலை,கடுகு ஆகியவற்றின்
எண்ணைகள் மற்றும் கிழக்கு ஆசிய மக்கள்
அதிகம் பயன்படுத்தும் பனை எண்ணெய் (Palmolien) இவைகளை உணவோடு பயன்படுத்தும் மக்கள்
யாவரும் சராசரி மனிதர்களாகவே வாழ்கின்றனர்.இவர்களில் அறிவியலாளர்கள் தோன்றுவது
இல்லவே இல்லை எனலாம்.
அந்த அளவுக்கு இங்கே சுயசிந்தனையற்ற
மெய்ஞானமும்,அருவ வழிபாட்டில் (Spiritual and idol Worships) அதிக ஈடுபாடுள்ள
மக்கள் அதிகம் வாழ்வதற்கு காரணம் உணவு
முறை பழக்கவழக்கம் தான்.இவையெல்லாம் வாழ்வதற்கு
உணவு எனும் கோட்பாடாகும் .
தமிழர்கள் உட்பட கிழக்கு மற்றும்
தென்கிழக்கு ஆசிய மக்கள் முரட்டுத்தனமான மிருக குணமும், இனப்பெருக்க
சிந்தனையும் அதிகம் உள்ளவர்கள்.இவர்களின் உழைப்பையும், சேர்த்த செல்வத்தையும்
இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர் (Dravidians’ wealth
and tasks were exploited by diplomqtic Ariyans)
சிந்தனைக்கு
உணவு(Food for Thoughts)
வாழ்வதற்கு
உணவு (Food for life)
இந்த இரண்டு உணவுவகைகள் தான் மேலை நாட்டு மக்களையும் கீழைநாட்டு
மக்களையும் வேறுபடுத்துகிறது.
சிந்தனைக்கு
உணவு
என்பது வெள்ளை இன மக்கள் அல்லது பூமியின்
வடகோளப்பகுதி வாழ் மக்கள் உண்ணும் உணவு முறை ஆகும் . அதே நேரத்தில் வாழ்வதற்கு உணவு இன மக்கள் பூமியின்
தென்பகுதி வாழ் மக்கள். இதுதான் உண்மை .
பூமியின் தென் பகுதி வாழ் மக்கள் எளிதில் உணர்ச்சி
வயப்படகூடியவர்கள்,மூர்க குணமுடையவர்கள்,வெப்ப நிலைக்காடுகளில் வாழ்பவர்கள். எனவே
தந்திர சாலிகளான வடபகுதி மக்கள் கருப்பின தென் பகுதி மக்களை எளிதில் அடிமைப் படுத்திவிடுகின்றனர்.
பூமியில் ஏழு கண்டங்கள் இருந்தாலும் ஆறு
கண்டங்களில் தான் மனித இனம் தழைத்தோங்கியுள்ளது. கிரீன் லாந்தில் மனித இனம் வாழ
முடியவில்லை. அமெரிக்க மற்றும் ஆஸ்ட்ரேலிய கண்டங்களில்,ஐரோப்பா கண்டத்திலிருந்து
வெள்ளையர்கள் 16-ம் நூற்றாண்டில் குடியேறினர். அங்கு வாழ்ந்த பூர்வ குடி மக்கள்
அழியும் நிலைக்கு வந்துவிட்டனர்.
மனித குலம் தழைத்தது, ஐரோப்பா மற்றும்
ஆசிய கண்டத்தில்தான்.எகிப்தின் நைல் நதி கரையில் தோன்றிய மனித இனம் இன்றளவும்
சிறந்து விளங்குகிறது அங்கு தோன்றிய இனங்கள் தான் யூதர்களும் ஆரியர்களும்.யூத மன்னனின்
கொடுங்கோல் ஆட்சியில் யேசுவின் புரட்சிகரமான போதனைகள் மக்களை சிந்திக்க வைத்தது.
இதன் விளைவால் கிறித்துவ மதம் உருவானது.மக்கள் பாவம் செய்யக்கூடியவர்கள்
,குற்றங்களை ஒப்புக்கொண்டு சீட்டெழுதி உண்டுயலில் பணமும் போட்டால் தேவதூதர்
மன்னிப்பார் என போதிக்கப்பட்டது. இதனால் ஒழுங்கீனங்கள் மலிந்து விட்டதை உணர்ந்த
ஒரு சாரார் 500 ஆண்டுகளுக்கு ப்பின்னர்
முகமது நபியின் தலைமையில் இஸ்லாமிய மதம் உருவானது.இந்த மதத்தில்
தவறிழைக்கும் மனிதர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த இரு மத இனங்களுக்குள் ஏற்பட்ட
மோதலில் ஆரிய இனத்தின் மற்றொரு பகுதி கிழக்கு நோக்கி பயணித்தது.
பலம் பொருந்திய மங்கோலிய இனத்தை
எதிர்த்து போரிடமுடியாமல் தென் கிழக்கு ஆசியாவான இந்தியாவின் வடமேற்கு பகுதியில்
உள்ள கைபர் மற்றும் போலன் கணவாய்கள் மூலம்
நுழைந்தனர்.
அங்கு சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்களோடு பழகினர்.முரட்டுத்தனம் நிரம்பிய
திராவிட மக்களை தங்கள் வாழவாதாரத்திற்கு பயன் படுத்திக்கொள்ள அருவ வழிபாட்டை
பரப்பினர்.
சிந்து நதிக்கரை வாழ் மக்கள் மனித குலம்
தோன்றுவதற்கு மூலமான ஆணின் இனப்பெருக்க உறுப்பும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பும்
இணையும் உருவமான சிவ லிங்கத்தை
வணங்கினர்.(WORSHIP OF FALLACY) என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
லிங்கம் என்றால் ஆணின் இனப்பெறுக்க
உறுப்பு-சிவ லிங்கம்,ராம லிங்கம்,மகா லிங்கம், ராஜ லிங்கம்,தர்ம லிங்கம்-
இதையெல்லாம் பிராமணர்கள் சூத்திர இன மக்களான தமிழர்களுக்கு இனப்பெறுக்க உறுப்பின்
மகத்துவத்தை உணர்த்துவதற்காக பெயர் சூட்டி மகிழ்ந்தனர் –இன்றும் மகிழ்கின்றனர்
வட நாட்டில் இத்தகய பெயர்களை கேட்க
முடியாது .காரணம் அந்த பெயர்களின் உண்மை அர்த்தம் அவர்களுக்கு தெரியுமே!
இவ்வாறு தழைத்தோங்கியிருந்த சைவ மதம்
திராவிடர்களின் மதமாக இருந்தது.இவர்களை இரண்டாக பிரித்தால் தான் ஆரியர்கள் சுகத்தை
அனுபவிக்க முடியும் (Divide and Rule system) எனவே இரட்டை மதக்கொள்களை
திராவிடர்களிடையே புகுத்தினர். அதுதான் ஆரியர்களின் வைணவ மதம் திராவிடர்களை
பிரிக்க உதவியது.
இந்த அய்யோக்கியத்தனத்தால் மனம்
பாதிக்கப்பட்ட ஆரியரில் மற்றொரு பிரிவினர் அறவழி சுய சிந்தனையை திராவிடர்களுக்கு
போதித்தனர். அவர்தான் கவுதம புத்தர்.அவர்பேரில் பின்னாளில் புத்த மதமே உருவானது.
மிரண்டுபோன ஆரியர்கள் எங்கே தங்களின்
திராவிடர்களை ஏய்த்து பிழைக்கும் பிழைப்பு பறிபோய்விடுமோ என அஞ்சியவர்கள், யாதவ மற்றும்தமிழர் இன மக்களின் துணையுடன்,புரட்சிகரமான
கொள்கையுடையவர்களான புத்த மதத்தினரை
நாத்திகர்கள் எனும் முத்திரை குத்தி, நாட்டுக்கே தீங்கு இழைப்பவர்கள்
இவர்கள், என நாட்டைவிட்டே துரத்திவிட்டனர்.அண்டை நாடுகளான
பர்மா,தாய்லாந்து,சீனா,ஜப்பான், இலங்கை என பரவிவிட்டனர்.
புத்த மதம் நாளடைவில் சடங்கு சம்பரதாயம்
என பரவி பகுத்தறிவாத த்திலிருந்து மாறி ஆன்மீக மதமாக மாறிவிட்டது.
ஆரியர்களின் போக்குவரத்து சாதனமாகவும்
விவசாயம் செய்யவும் விலங்கினமான அரேபிய குதிரைகளை பயன் படுத்தினர்
6 அடி உயரத்திற்கு மேலேயும் 8 அடி
நீளத்துக்கும் உள்ள வலிமைவாய்ந்த விலங்கினம் அரேபிய குதிரைகள்.இவைகளின் துணையோடு
வில் அம்பை தங்கள் பாதுகாப்பு சாதனமாகவும் கொண்டு புலம் பெயர்ந்தனர்.
இந்தியாவின் வடமேற்கு பகுதியில்
குத்தீட்டி வாள் மற்றும் வேல் கம்புகளை தங்கள் பதுகாப்பு சாதனமாக பயன்படுத்திக்
கொண்டிருந்த திராவிடர்கள்,தொலைவிலிருந்து தங்கள் எதிரிகளை தாக்கும் வில் அம்புகளை
வைத்துள்ள ஆரியர்களை எதிர்த்து திராவிடர்களால் போரிடமுடியவில்லை. இதனால்
திராவிடர்கள் பின்வாங்கி தெற்கு நோக்கி
பயணமிட்டனர் .
இவர்கள் போக்குவரத்துக்கு மற்றும்
விவசாயத்திற்கு அதிகம் பயன் படுத்தும் ஆடு,மாடு,எருமை மற்றும் கழுதைகள் போன்ற
விலங்கினங்களோடு தென்தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களோடு இணைந்தனர்.அதாவது பிள்ளைமார்
மற்றும் முதலியார்களுடன் இணைந்த வடக்கிருந்து வந்த வன்னியர்களுடன் இணைந்து
முக்குலத்தோர் உருவாகினர்.(கள்ளர்,மறவர் மற்றும் தேவர் இனத்தவர்)
அப்போதே திராவிடர்களின் கலை பண்பாட்டிலும் ஆரியர்கள் தங்களின்
சாணக்கிய(Diplomacy)தனத்தை புகுத்திவிட்டனர்.
தமிழர்களின் கடவுளான சிவன் பார்வதியை
ஆரியர்கள் தங்களின் கடவுளான விஷ்னுவோடு உறவாக்கி கற்பனை கதைகளை திராவிடர் இனத்தில்
பரவ விட்டனர்.
ஆரியர்களில் ஒரு பிரிவு விஷ்னுவை கடவுளாக
கொண்டு நெற்றியில் நாமத்தை இட்டு மற்ற மனித இனத்திலிருந்து தனி அடையாளமாக இன
உணர்வை காட்டினர். இன்றும் தனித்து விளங்குகின்றனர். இவர்கள் அய்யங்கார்
எனப்படுகின்றனர்.
இவர்கள் ஆந்திராவின் தென் மேற்கு
பகுதியான அகோபிலத்தில் குடியேறினர்.இவர்களுக்கு ஜியர் தலைவராக உள்ளார்.இது வைணவ மதம் என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல் ஆரியர்களில் இன்னொரு
பிரிவினர் திராவிடர்களை
வசியப்படுத்துவதற்காக ,அவர்கள் கடவுளான சிவனை வணங்க ஆரம்பித்தனர் .
இவர்கள் நெற்றியில் சாம்பலால் ஆன மூன்று
பட்டை தீட்டிக்கொள்வர்.
(பிராமணர்கள் இரு பிரிவாக
காட்சியளித்தாலும் இருவருக்குமே அடிப்படை குணங்கள் ஒன்றுதான்.வர்னாசிரமத்தை
புகுத்தி இருவேறு குணங்களை உடைய சூத்தரர்களை வசியப்படுத்துவதற்காக போடப்பட்டதுதான்
நெற்றியில் இடப்பட்ட நாமமும் திருநீர் பட்டையும்)
இவர்கள் அய்யர் என
அழைக்கப்படுகின்றனர்.கேரளாவின் வடமேற்கு பகுதியான பாலக்காட்டில்
குடியேறினர்.இவர்களுக்கு சங்ரர்
தலைவராக உள்ளார்.இது சைவ மதம் என்று அழைக்கப்படுகிறது .
திராவிடர்களின் அதீத இனப்பெருக்க
உணர்வுகளையும் முரட்டுத் தனத்தையும் ஆரியர்கள் தங்கள் வாழ்வாதாரமாக மாற்றிக்
கொண்டு திராவிடர்களை தங்களுக்கு சேவகம் செய்ய
பயன்படுத்திக்கொண்டனர்.திராவிடர்களை தங்களுக்கு எடுபிடிகளாக
வைத்துக்கொண்டால் தாம் சுகமாக வாழலாம் என்று தப்பாமல் கணக்கு போட்டனர். இன்றும் இது தொடர்கிறது என்பது தான் கொடுமை.
இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த திராவிட
இனத்தின் இன்னொரு பகுதி மக்கள் யாதவ இனமாகும் .
தமிழில் எடையர், ஆயர், கோனார் அல்லது
பிள்ளைகள் என அழைக்கப்படுவர் . இவர்கள் பிராமணர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும்
பதுகாவலர்களாகவும் இருந்த இந்த இனமக்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு மாபெரும்
சமுதாயம் ஆகும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிகளை பேசி பிராமணர்களுக்கு
பாதுகாவலர்களாக இன்றும் வாழ பழகிக்கொண்டனர்.
ஆடுமாடு மேய்ப்பதும் விவசாயமும் தான்
இவர்கள் குலத்தொழில்.கிருஷனனே அவதாரமாக பசுவை தன் புல்லாங்குழல் இசையால்
மயக்கி,யாதவ இன மக்களை தங்களின் வம்ச
காவலர்களாக கற்பனை காவியம் படைத்தனர்.
அந்த காவிய நாயகனாக விஷ்னு –கிருஷ்னன்-கண்ணன் மற்றும் ராம அவதாரங்களை
படைத்தனர்.
இதில் கண்ணனை தங்கள் குலத்தில் பிறந்து
அவனுக்கு தாய் மாமனால்
தீங்கு ஏற்படும் என கற்பனை கதைகளை
உருவாக்கி அக்குழந்தை ஆயர் குல(கோகுலம்
என்றும் அழைப்பர்)த்தில் வளர,கடவுளை பாதுகாக்கும் பாதுகாவலர்காளாக யாதவ குல மக்களை
வர்ணித்தனர். அன்று பிராமணர்களிடம் சரண்டைந்த யாதவ குலம் இன்னும் மீளவே
இல்லை.திராவிடர்களும் அப்படியே!
திராவிடர்களில் ஒரு பிரிவு தமிழகத்தில்
வன்னியர்அல்லது வன்னிய குல ஷத்ரியர் அல்லது பள்ளிகள் எனும் இனம் தனித்து விளங்குகின்றனர். இவர்கள்
வைணவத்தை பின் பற்றினர் –இன்றும்
பின் பற்றுகின்றனர்.இவர்கள் தமிழகத்தின் வடபகுதியில் வாழ்கின்றனர்.
தெலுங்கு தேசத்தில் தெற்குப் பகுதியில்
வாழும் திராவிடர்களில் ஒரு பகுதி அக்கினி குல ஷத்திரியர் என அழைக்கப்படுகின்றனர்
.இவர்களும் வைணவத்தை பின் பற்றுகின்றனர்.வன்னியர்களுக்கும் அக்கினிகுல
ஷத்திரியர்களுக்கும் இன்றும் கொடுக்கல்
வாங்கல் உண்டு.
ஆரியர்கள் வருகைக்கு முன் வாழ்ந்த
தமிழர்கள் சமய கலப்பில்லா இலக்கியங்களை படைத்தனர். உம்; தொல்காப்பியம். மற்ற இலக்கியங்கள் எல்லாம் அழிந்து விட்டன. பின்னாளில்
ஆரியரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் விளைந்தது தான் சாதிகள்.அப்போதுதான் சமய கலப்புடைய நூல்களான சைவ திருமுறைகள் என
வர்ணிக்கப்படும் தேவாரம்,மற்றும் திரு
வாசகம் அடுத்து வைணவ இலக்கியங்களான
நாலாயிர திவ்விய பிரபந்தம், கம்ப ராமாயணம். போன்ற நூல்கள்தோன்றின. சிலப்பதிகார
காவியம் தமிழ் மொழியின் இலக்கண,இலக்கிய சிறப்புகளையும்,தமிழர்
நாகரீகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
தமிழகத்தில் தென்பகுதியில் வாழ்ந்த
திராவிட இனத்தின் மற்றொரு இனமான
பிள்ளைமார்,முதலியார் என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் சைவத்தை
பின்பற்றுகின்றனர்.முதலியார் இனத்தில் சைவம் மற்றும் அசைவ உணவு பழக்கம் இன்றளவும்
உள்ளது . உண்மையில் சைவ உணவு என்பது திராவிட இனத்தின் உயரிய உணவுவகை., அசைவ உணவு பிரியர்களான பிராமணர்கள்,
பிள்ளைமாரின் அசைக்கமுடியாத சைவ கோட்பாட்டில் சரண்டைந்தனர்.இதன் விளைவாக தென்னிந்திய பிராமணர்கள் சுத்த சைவத்துக்கு
மாறினர்.வட இந்திய பிராமணர்கள் இன்றும் அசைவ பிரியர்கள் தான்.
திராவிட இனத்தை இரண்டாக பிரித்து இரு
பிரிவு பிராமணர்களான அய்யங்காரும்(வைணவ மதம்) அய்யரும்(சைவ மதம்) தங்கள் வசம்
வசப்படுத்தினர்.
நெற்றியில் நாமம் போடும் வன்னியர்களையும்,(வெய்யிலில் உழைப்பவர்கள்)
நெற்றியில் பட்டைதீட்டும்-சைவ முதலியார்களையும் (நெசவுத்தொழில் செய்பவர்கள்,
நிழலில் உழைப்பவர்கள்) இவர்களை நூல் உடையார் எனவும் அழைக்கப்படுவர். நூல் என்றால்
நெசவில் பயன்படுத்தும் நூல் மட்டுமல்ல அறிவு சார் புத்தகம் எழுதுபவருக்கும் நூல்
உடையார் என அழைக்கப்படுவர். தமிழ் இலக்கியங்களை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். .
இந்த இரு இனத்தையும் தனித்தனியே தங்கள் வசம் வைத்துக்கொண்டு இரு பிரிவுக்கும் தீரா பகைமை
உணர்வை வளர்த்து அதன்மூலம் ஆதாயம்பெற்றவர் பிராமணர்கள் . இன்றும் பிராமணர்கள் தான் பயனடைகின்றனர்
2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக மன்னர்களை வைணவ குல மன்னர் என்றும் சைவ குல மன்னர் என்றும் என இரு மன்னர் இனத்தை
உருவாக்கினர். சமஸ்கிருதத்தை தேவ மொழி என நம்ப வைத்து வைணவ
தலங்களையும்,
சைவ தலங்களையும் உருவாக்கினர். போட்டி
போட்டுக்கொண்டு யார் கோபுரம் எவ்வளவு உயரம் என பட்டி மண்டபம் நடத்தினர் –இன்றும் இது
தொடர்கிறது.
இரு
பெரும் தமிழ் பேசும் இனம், மத உணர்வால் –மதவெறியால்
இரண்டுபட்டுகிடக்கிறது .
இதன் விளைவு தமிழன் தன்னை தானே
ஆளமுடியவில்லை.சுயசிந்தனையற்ற தமிழர்கள் மற்ற இனத்துக்கு அடிமைபட்டு
கிடக்கின்றனர்.
தெலுங்கர்களும் மலையாளியும்,கன்னடர்களும்
நாடகம் போட்டு தமிழனை மயக்கினர்- இன்றும் இது சினிமா மூலம் தொடர்கிறது.
ஒரு நாளைக்கு கட்டிட வேலைக்கு சென்றால்
இரண்டு நாளைக்கு மது அருந்தலாம். இலவச அரிசி ஒரு மாதத்திற்கு கவலை இல்லை. தமிழனை
பள்ளிக்கூடம் பக்கம் போக விடக்கூடாது , அநீதியைப்பார்த்து கோபம்
வரக்கூடாது.படிப்பறிவே கூடாது, சிந்திக்கவே விடக்கூடாது என சூடுசுரணையற்ற
சமுதாயமாக மாற்றுவது தான்ஆட்சியாளர்களின் கொள்கையாக உள்ளது. தமிழர்களால்
மற்ற இன மக்களுக்கு ஆதாயம் என
திட்டம் போட்டு அரசாங்கம் வேலை செய்கிறது.
தமிழகத்தை இதற்குமுன் ஆண்ட ஆங்கிலேயரும்
சரி,அதற்குமுன் ஆண்ட முகலாயர்களும் சரி,அதற்கு முன் ஆண்ட மாராத்தியரும்
தெலுங்கரும் சரி
1000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழனை மூளை
சலவை செய்து அடிமையாக்கிவிட்டானர் . இன்றளவும் அடிமைத் தளையிலிருந்து மீளவே
முடியவில்லை. ஆரியர்களின் சூழ்ச்சியால் ஒரு இனம் மூளை சலவை செய்யப்பட்டது.இதன் விளைவால் பங்காளிச் சண்டைகளை மூட்டி தமிழ் மன்னர்களை அழித்தனர்.ஆரியர்களின் மறுமுகங்கள் இவைதான்.
No comments:
Post a Comment