அப்போது நான், நம் தமிழ் குடும்பங்களின் உறவு முறைகளை நினைக்க தோன்றியது.பெரியவர்களின் சொல் கேட்டு தமிழர்கள் நடந்தாலும்,அண்ணன் தம்பிகளின் உறவுகளில் விரிசல் ஏற்படுவதை நான் உணர்ந்தேன். இதற்கு காரணம் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் தங்களை ராஜ பரம்பரையை சேர்ந்த சத்ரியர்கள் எனும் ரத்தத்தில் ஊரிய குணம் கொண்டவர்கள் என தோன்றுகிறது.
மேலும் நமது தமிழ் மக்கள் (வன்னியர்,நாடார் மற்றும் பறையர்) உலகில் வெய்யிலாளி இனத்தைச் சார்ந்தவர்கள்.ஆதிக்க சாதிகளான முதலியார், பிள்ளைமார், செட்டியார் முதலானோர் நிழலாளி வர்கத்தை சார்ந்த தமிழர்கள்.இதில் செட்டியர், வன்னியர் மற்றும் பறையர்கள் எல்லா இந்திய மொழிகளிலும் பரவி உள்ளனர்.
தமிழர்கள் மட்டுமே சிவ வழி பாட்டாளர்கள்,அதை தெரிவிக்க நெற்றியில் சாம்பலை பூசிக் கொள்வர்..வட தமிழ் நாட்டு வன்னியர்கள் விஷ்னு வழி பாட்டாளர்கள்,அதை தெரிவிக்க நெற்றியில் நாமம் போடுவார்கள்.கல்வியறிவற்ற வெய்யலாளி இன மக்களின் கடவுள் வழிபாடு இந்த சிவ-விஷ்ணு வழிபாட்டு முறையே காரணம்.மேலும் கடவுள் வழிபாடு என்பது மனிதனுள் இருக்கும் வியாபார குணமே.அவரவர் விட்டில் கடவுளை வணங்கலாம் என இந்த வெய்யிலாளி இனங்களுக்கு யாரும் சொல்ல வில்லை.
No comments:
Post a Comment