Friday, October 30, 2020

ஏ.அ-28

 

ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் அசுர பலத்தை கண்டு உலகமே அஞ்சியது.முரட்டுத்தனமும் மூட நம்பிக்கைகள் கொண்ட இஸ்லாமிய மக்களை திருத்தும் முயற்சியில் ரஷ்யாவின் பத்துக்கும் மேற்பட்ட அண்டை நாடுகளை தன்னுடன் இணைத்து USSR-united states of soviet Russia,எனும் வல்லரசாக இரண்டாம் உலகப்போரில் உலகைக் கலக்கியது. சுமார் 40 ஆண்டுகாலம் தன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கஜகஸ்த்தான், துர்க்மேனிஸ்த்தான்,  அர்மேனிய போன்ற நாடுகள் அந்நாட்டு மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப 90 களில் ரஷ்யாவின் அதிபராக பதவி ஏற்ற கொர்பாச்சேவ்சில ஆண்டுகளில் தனிதனி நாடுகளாக பிரித்து கொடுத்து விட்டார்,ஆனால் ரஷ்யாவின் ராணுவ பலம் மட்டும் குறையவில்லை.

ரஷ்யா, மற்றும்  சீனாவைத் தொடர்ந்து  செக்கோஸ்லோவாகியா  ஸ்பெயின், கியூபா, வட கொரியா போன்ற நாடுகளும் பொதுவுடைமை கொள்கைகளை இன்றளவும் பின் பற்றுகின்றன. உலகில் பொதுவுடைமை புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.இதுவரை எந்த நாட்டிலும் பொது வுடைமை கொள்கை கொண்ட அரசாங்கம் அமைக்கப்படவில்லை.

   பொது உடைமை கொள்கை என்பது காரல் மார்க்கசின் தனியுரிமை கொள்கையல்ல,

No comments: