Friday, October 9, 2020

ஏ.அ-11

 

அவர்களின் முரட்டுத்தனத்தை பாராட்டி வீரம்என சொல்லி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வர்.,போர் குணம் கொண்டவர்களை சத்ரியர் என அழைத்தனர்.

எதற்கும் கட்டுப்படாத மனிதர்களை அரக்கர்கள் என்றழைத்தனர். ராவணனை அரக்கன் எனவும், அடங்கிப்போகும் அரக்கன் ராமனை சத்ரியர் என்றழைத்தனர்.

ராமாயணத்திற்குப் பின் சரியாக 100 ஆண்டுகள் கழித்து இனப்போர் நடந்தது,அது தான் மகாபாரதம். ஆரியர்களுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த,வாழும் மூன்று பெரும் இனங்கள்,

1- வன்னியர்,2- எடையர்(இடையர்) 3- மீனவர்கள். இவர்களுக்கு இடையே போர் மூட்டி முரட்டுச் சத்ரியர்களை அடக்கினர், கடைசியாக இறந்த சத்ரியன் துரியோதனன்.அதன் பிறகு சிதறுண்டு போன சத்ரிய வம்சத்தின் கடைசி மன்னன்,கலிங்கத்துப் போரில் மனம் திருந்தி புத்த மதம் தழுவிய அசோக சக்ரவர்த்தி.இது கிமு 250 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர்.

மனிதர்களில் ஏமாற்று குணம் கொண்டவர்களை வணிகர்களாக்கிவிட்டனர் (வைசியர்)

எப்பொழுதும் இனப்பெருக்க சிந்தனை குணம் கொண்ட வெய்யிலாளி இன மக்களை சூத்ரா என்றழைத்தனர்.நிலமற்ற விவசாயிகளானர்.

நால்வர்ணத்தவருக்கும் சுத்தகரிப்பு வேலை செய்யும் சுத்தமில்லா மனிதர்களை பஞ்சமர் என அழைத்து தீண்டத்தகாத மனிதர்களாக்கி விட்டனர்.

No comments: