2500 ஆண்டுகளுக்கு முன் புத்த மதம் தோன்றியது.அதற்கு முன் அதாவது 3000 ம் ஆண்டுகளில் தமிழ் மதம் தோன்றியது.பின்னாளில் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் இந்து மதம் ஆனது..
உலக மக்கள் தொகை தோராயமாக 750 கோடி என கணக்கிடப்படுகிறது.இதில் மத வாரியாக மக்கள் தொகை,
1- இந்து மதம் 100 கோடி,அண்டை நாடுகளில் வாழும் இந்துக்களோடு சேர்த்து,
2-புத்த மதம் 200 கோடி, (சீனம்,மலேசியா,தாய்லாந்து,கொரியா,வியட்நாம்,இலங்கை,திபெத்,பர்மா,ஜப்பான்....
3-கிறித்துவம் 200 கோடி(உலகமுழுவதும் பரவலாக)
4-இஸ்லாம் 200 கோடி,(உலகமுழுவதும் பரவலாக)
5-சிக் போன்ற மற்ற சிறு மதங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள மதம் சாரா காட்டு வாசிகள் எண்ணிக்கை யோடு 50 கோடி மக்கள் தேறுவர்..
இப்படி நாம் சிந்திப்பதால் ,இன்னும் 50 ஆண்டுகளில் மேலும் ஒரு புதிய மதம் தோன்ற வேண்டும்.யார் கண்டது?,எமது ‘ஏழாம் அறிவு இயக்கம்’ கூட ஒரு பகுத்தறிவு மதமாக பின்னாளில் மாறலாம்.
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ ஏழாம் அறிவு இயக்கம் மட்டுமே வழி காட்டுகிறது.ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும்,நூல் பல கற்க வேண்டும்.ஒரு முழுமை அடைந்த மனிதன் யார்?
1-வரலாற்று அறிவு.(HISTORICAL KNOWLEDGE)
2-புவியியல் அறிவு.(GEOGRAPHICAL KNOWLEDGE)
3-அறிவியல் அறிவு .(வேதியல்,பொருளியல்,தாவர வியல்,விலங்கியல்) (SCIENCE)
4-கணினி அறிவியல்.(COMPUTOR)
5-உடலியல் அறிவு (BODY SCIENCE)
இவ்வைய்ந்தும் ஒரு சேரப் பெற்றவனே முழுமை அடைந்த மனிதன்,அவனே பகுத்தறியும் குணம் கொண்டவனாக மாறுவான்.மேலே சொன்ன 5 அறிவுகளையும் ஐயம் திரிபுர கற்க வேண்டும்,பல அறிவுசார் நூல்களை கற்க ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு கட்டத்தில் கற்றது போதும் என்கிற நிலை வரும் ,அப்போது, யார் என்ன கேட்டாலும் யாருடைய உதவியும் இன்றி கேட்பவர்களின் ஐயங்களை தீர்க்கும் தெளிவு வரும்.பின்பு தான் கற்ற ,பெற்ற அனுபவங்களை இளைய தலைமுறைக்கு நூல்கள் எழுதி வெளியிடவேண்டும், இதுவே ஒரு மனிதன் சமுகத்திற்கு ஆற்றும் தொண்டு.,சேவை.
No comments:
Post a Comment