Friday, October 16, 2020

ஏ.அ- 17

 

இந்தியாவில் வன்னியர்கள் அதிகம் வாழும், தமிழகத்தின் வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம் போன்ற இடங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களை பறையர்கள் என‍ அழைப்பதில்லை.வெட்டி வேலை(காவல்) மட்டுமே செய்துவந்த தமிழைத் தாய் மொழியாக கொண்டுள்ள பறையர்களுக்கும் கீழ் நிலை மக்களான(பஞ்சமர்கள்) தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டுள்ள இருளர்(ST), மலைநாய்க்கன், கொண்டா ரெட்டி, சக்கிலி, தோட்டி,வண்ணார்,அம்பட்டர் போன்றோர் தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் அருந்ததியர் என அழைக்கப்படுபவர்கள் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பூர்வீகம் ஆந்திர மாநிலம்.இவர்களில் பள்ளர், மள்ளர் போன்றோர் தற்பொழுது தேவேந்திர குல வேளாளர் என கவுரவப்படுத்தப்படுகின்றனர்..( டாக்டர் கிருஷ்ணசாமி தோட்டி இன மக்களுக்கு தலைவராக உள்ளார்)

500 ஆண்டுகளுக்கு முன் விஜய நகரத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த கிருஷ்ண தேவராயர் காலத்தில் தமிழ் நாட்டில் சோழ வம்சம் சிதருண்டு பலமிழந்து போனார்கள்.

No comments: