இன்று நாம் அனுபவிக்கும் மின்சாரம், அதன் தொடர்புடைய, கருவிகள் (பல்பு,பேன்,மோட்டார், தொலைக்காட்சி,தொடர்வண்டி,ஆகாய விமானம், கப்பல் தொழில் நுட்பம்,செல் போன், அணுக் கருவி பயன்பாடு) யாவும் யூத அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பே! ஆண்டு தோறும் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளும் இவர்களே!
சரி ,இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா என கேட்பவர்களுக்கு இதோ,இவர்களும் இறைவனை வணங்குகின்றனர்,வீட்டில்,வாரம் ஒரு முறை,ஞாயிறு மட்டும்! மற்ற மக்களைப்போல் சிந்திக்காமல், உழைக்காமல் உடலை வளர்த்து, கடவுள் பார்த்துக் கொள்வார் என பூமிக்கு பாரமாக வாழமாட்டார்கள்.
யூத இனமும்,ஆரிய இனமும் உலகுக்கு நைல் நதி வழங்கிய கொடை என்றே கூறலாம்.இரு பெரும் மனித இனங்கள் மற்ற இன மக்களை நாகரிகப்படுத்த எடுத்த முயற்சிகள் ஏராளம்.இந்த இரு மனித இனங்களோடு ஆசிய கண்டத்தில் தமிழும் சீனமும் நாகரிக வளர்ச்சியில் போட்டியிட்டு வளர்ந்தன.
ஆரிய இனம், இந்தியர்களை-தமிழர்களை பக்குவப்(exploitation) படுத்திக் கொண்டது. மனிதர்களின் குணங்களை பகுத்தறிந்து, குணவாரியாக, சாதி வாரியாக பிரித்து, பார்ப்பனர்களை உயர்ந்தவர்கள் என்றும் பிரம்மாவின் தலைப்பகுதியில் தோன்றியதால், (தலைப்பகுதியில் எல்லாம் குழந்தை பிறக்காது, கேட்பவன் கேனையனாக இருந்தால் பிறக்கும்) தாங்கள் பிராமணர்கள், என்றழைத்துக் கொண்டனர்.பிரம்மம் என்றால் ‘பெரிய’ என்று பொருள்.கோவப்படும் மனிதர்கள் முன் பார்ப்பனர்கள் நிற்க மாட்டார்கள்
No comments:
Post a Comment