1- ரஷ்யாவிற்கு சென்று அதிபர் லெனினை சந்தித்து,மூலதனம் நூலை வாங்கிய மாசே துங்,தன் நாட்டில் மார்க்சு-லெனின் கருத்துக்களை இணைத்து மார்க்சிசம் எனும் புதிய சீன பொது உடைமை கொள்கையை உருவாக்கினார்.இந்த தத்துவம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.புகழ் பெற்ற சீனாவின் கலாச்சார புரட்சி (CULTURAL REVOLUTION) 1940ல் துவங்கிய புரட்சி 1965ல் முடிவுற்றது.
2- சீனாவில் கலாச்சார புரட்சி நடந்தது என நாம் படித்திருப்போம்,ஆனால் மாணவ பருவத்தில் அது பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.
3- அது பற்றிய குறிப்பை இங்கு காணலாம். 1- பொது வழிபாட்டுத்தலங்கள் (கோயில்,சர்ச்,மசூதிகள் ) மூடப்பட்டன.கடவுள் இருப்பது உண்மையானால் அதை வீட்டில் வணங்கிக் கொள்ளட்டும்,பொது இடத்தில் கூட்டம் கூடி கடவுளை வணங்கினால்தான் கடவுள் அருள் புரிவாரா என்ன?
4- 2-கடவுளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே வாழ்ந்த இடைத்தரகர்கள் காணாமல் போனார்கள்.
5- 3-வெய்யிலாளிகளின் ஊதியம் அதிகரித்து,நிழலில் உழைக்கும் வர்கத்தினர் ஊதியம் குறைக்கப்பட்டது. இன்றும் சீனாவில் இதே நிலைதான்.
6- இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த 1945 ம் ஆண்டு முடிவில் சீனாவின் பலம் உலகுக்கு தெரியவந்தது.ஐநா சபை உருவான காலத்தில் அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்சு மற்றும் ரஷ்யா. வல்லரசுகளாக அங்கீகாரம் பெற்றன.அதற்கு முன் செர்மனி மட்டுமே வல்லரசாக இருந்து வந்தது, மற்ற நான்கு நாடுகளும் ஒன்று சேர்ந்து செர்மனியின் பலத்தை குறைக்க திட்டமிட்டன. அதன் படி செர்மனியை கிழக்கு மேற்காக பிரித்து,கிழக்கு செர்மனியை ரஷ்யாவும் மேற்கு செர்மனியை அமெரிக்காவின் ஆளுகைக்கும் கொண்டு வரப்பட்டன.
No comments:
Post a Comment