நான்கு மாநிலங்களாக பிரிந்த பின் பெரியாருக்கு சென்னையில் மட்டுமே தங்கி இப்போதுள்ள இடத்தை (சென்னை,வெப்பேரி,பெரியார் திடல்) தலைமை இடமாக நிறுவிக்கொண்டார். முதலில் தெலுங்கரான ‘பொட்டி சிரிராமுலு’ ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்படவேண்டும் என 70 நாட்கள் உண்ணாவிரம் இருந்து உயிர் நீத்தார்.
அதன் பின் நேரு தலைமையில் அமைச்சரவை கூடி இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழிவாரி பிரிக்க முடிவாயிற்று. தெலுங்கர்கள்,இவர்கள் இன்று வரை பெரியாரின் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை ,தமிழ் நாட்டில் தங்கிவிட்ட தெலுங்கர்கள் தமிழரை மூளைச்சலவை செய்து நாமெல்லோரும் திராவிடர்கள், நாம் ஒற்றுமையாக இருக்கலாம் என ஓரவஞ்சனை நாடகம் போட்டனர், இன்றும் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
திராவிடம் என்றொரு இனமோ மொழியோ இல்லை, அரசியலுக்காகவும், தமிழர்களை அடிமைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட சொல்லே ‘திராவிடம்’
பெரியாரின் சமுதாயப்புரட்சியில் புதைந்துள்ள இந்த உண்மையை உணரத் தெரியாத அறிஞர்தான் ‘அண்ணா துரை மற்றும் அவரது முதலியார் சீடர்களான நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் மற்றும் கருணாநிதி.அப்பொழுது ஒடுக்கப்ட்ட இனத் தலைவரான இரட்டைமலை சீனிவாசனும் ,’நல்லது தான் இந்த முரட்டு வன்னியர்களை அடக்க இந்த திராவிடம் தான் சரியான தீர்வாக’ இருக்கும் என கணக்குப் போட்டார்.தெற்கே இம்மானுவேல் சேகரனும் திராவிடத்தில் இணைந்து கொண்டார்.முக்குலத்தோர் மக்களுக்கு முத்துராமலிங்க தேவர் அவர் இன மக்களை வாழ வைக்க வந்த தேவராகவே காட்சியளித்தார்.
No comments:
Post a Comment