Wednesday, November 4, 2020

ஏ.அ-32

 

அடிப்படை கட்டமைப்புகளை மாற்ற மாணவர் பாடத் திட்டங்களை மாறுதல் செய்வதே சிறந்த வழி.

இந்த பொது அறிவு சிந்தனையை இதோடு நிறுத்திக்கொள்வோம்.

அடுத்து நான், எப்படி ஏழாம் அறிவியலுக்கு சென்றேன் என்பதைப்பற்றி அலசுவோம். மனிதர்களுக்கு சிந்திக்கும் திறன் உள்ளதால் மிருகங்களிடம் இருந்து வேறுபடுகின்றனர்.ஆனால் முழுமையாக மனிதர்கள் சிந்திப்பதே இல்லை. பெரும்பாலான மக்கள் அப்பா அம்மா வழி, தாத்தாபாட்டி வழி என குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

இது போன்ற குடும்ப முறை என்பது பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவும், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் எனும் சிந்தனையில் காலத்தை கழிக்கின்றனர்.

இதற்கிடையே குடும்ப வளர்ச்சிக்கு சம்பரதாயம், சடங்கு போன்றவைகளை கடைபிடிப்பதால் சில நன்மைகள் விளையும் எனும் திருப்தியை தங்களுள் வளர்த்துக் கொள்கின்றனர். உலகில் பெரும்பாலான மக்கள் அருவ வழிபாடு(spiritual worship),அருவ சிந்தனை (spiritual thoughts)யில் வாழ்கின்றனர். இந்துக்கள் மட்டுமே சிலை வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை தொடர்ந்து புத்த மத வழிபாட்டாளர்களும் புத்தரை சிலை வடித்து வணங்குகின்றனர்.

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்,சிலை வழிபாட்டாளர்களுக்கு ரத்த அழுத்த(bp)நோய் தாக்கம் அதிகம் இருக்கும் அதே நேரத்தில் அருவ வழி(spiritual worship) பாட்டாளர்களுக்கு ரத்த அழுத்தம் அவ்வளவாக இருக்காது.நாம் வாழும் காலங்கள் சில ஆண்டுகள் தான்.நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள் 20-60 ஆண்டுகள் மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்க இயலும்.

No comments: