Thursday, March 24, 2022

ஏழாம் அறிவியல் 1

ஏழாம் அறிவியல்

                 1

இடிக்கும், மின்னலுக்கும் பயந்து வாழ்ந்த காட்டு வாசிகள் மனதில் தங்களையறியாமல் கடவுள் இருக்கின்றார் அவர் காப்பாற்றுவார் என்பதில் உறுதியாக இருந்தனர். இன்றுவரை யாரும் கடவுளை கண்டதில்லை. காணாத கடவுளுக்கு சிலை இருப்பிடம் கோயில்.சர்ச்,மற்றும் மசூதி.புத்தர் சிலை இருக்குமிடம் புத்த விகார் என உலகெங்கும் உள்ளன.

 

No comments: