அருவ வழிபாட்டில் நம்பிக்கை அற்ற யூத மன்னர்கள்,ஏசுவை சிலுவையில் அறைந்தனர், அந்நாளில் அரசர் சொல்பேச்சை கேட்காதவர்களுக்கு தண்டணை என்பது குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து வெய்யிலில் நட்டு வைப்பர்,மக்களிடையே தோன்றிய அந்த அனுதாபம் தான் கிறித்துவ மதம் தோன்றக் காரணமானது.உலகம் முழுவதும் கிறித்துவம் வேகமாக வளர்ந்தது,வளர்கிறது.!
சமுக குற்றவாளிகளை, ஏசு உங்களை மன்னிப்பார், வாருங்கள் நீங்கள் புனிதமடையலாம் எனும் பொய்யுரையை நம்பி கிறித்துவ மதம் தழுவிய குற்றவாளிகளை பாவிகளாக்கியது, மேலும் குற்றம் புரிந்தாலும் ஏசு மன்னிப்பார் எனும் நம்பிக்கையில்-மூட நம்பிக்கையில் அந்த மதம் வளர்கிறது.
500 ஆண்டுகள் கழித்து,கிறித்துவ மத கோட்பாடுகளில் நம்பிக்கை இழந்த மக்கள் முகமதுநபி உருவாக்கிய கட்டுக்கோப்பான மக்கள் இயக்கமாக இஸ்லாம் மதத்தைஉருவாக்கினார்.
கல்யாணம் செய்து குடும்பம் நடத்தலாம்,என சட்டமாக்கினர்.இதிலும் வெறுப்படைந்த மக்கள் சுதந்திரமான ஒரு மதம் வேண்டும் என விரும்பினர்.இஸ்லாம் தோன்றிய 500 ஆண்டுகள் கழித்து ,அதாவது கிறித்துவம் தோன்றிய ஆயிரம் ஆண்டுகள் கழித்து protestant Christianity எனும் மதம் தோன்றியது. இன்று கொலை குற்றங்கள் அதிகரிக்க இந்த புரடஸ்டன்ட் மதமே காரணமாகிவிட்டது,காரணம் பாவிகளை ஏசு மன்னிப்பார் என பாமர மக்களிடையே பரப்புரை நிகழ்த்தி அந்த மதம் வேகமாக வளர்கிறது.
இஸ்லாத்திலும் முகமது நபியின் பங்காளிகள் சுன்னி மற்றும் குர்து முஸ்லிம் பிரிவுகளை உருவாக்கினர், சில யூதர்கள் இணைந்து ஷியா முஸ்லீம் பிரிவை உருவாக்கினர்
வட இந்தியாவை முஸ்லீம்கள் 500 ஆண்டுகள் ஆண்டதின் விளைவால் மத ரீதீயாக மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாயினர். எனவே குருநானக் ஏராளமான குருத்துவாரக்கள் பஞ்சாப் மற்றும்
டில்லி சுற்று வட்டாரங்களில் ஆரம்பித்தார் சிக் எனும் ஒரு மதப் பிரிவை துவக்கினர்.பின்னாளில் இன்று 300 ஆண்டுகளுக்கு முன் யூதர்களின் ஒரு பிரிவினர் ஷியா முஸ்லீம் எனும் மதப் பிரிவை உருவாக்கினர்.
இவர்கள் யூதர்களின் ஒரு பிரிவும் சுன்னி மத பிரிவின் ஒரு பகுதியும் இணைந்து உருவாக்கப்பட்டது.சுன்னி பிரிவுக்கும் ஷியா பிரிவுக்கும் இன்றளவும் போர் ஒய்ந்த பாடில்லை. ஈரான்(ஷியா) ஈராக்(சுன்னி) யுத்தம் அதுதான்.
தொழுகையும் பூஜையும் செய்து கொண்டிருந்தால் கழனியில் வேலை செய்வது யார்? இங்கு தான் . மத இடைத்தரகர்கள் (அர்ச்சகர்,புரோகிதர்,பிரதர்,பாதிரியார்,பிஷப்,இமாம்,காஜி) தோன்றினர். இவர்கள் சொல்லும் மந்திரம் தொழுகை நடத்த வரும் பக்தர்களுக்கு புரியாது,புரியக்கூடாது.
நாள் முழுவதும் வயலில் வேலை செய்தாலும் மாலை நேரத்தில் விவசாயிகள் கோயிலில் மனைவி மக்களோடு கோயிலுக்கு வரவேண்டும்,
அர்ச்சனை,அபிஷேகம் செய்ய வேண்டும்,இதன் மூலம் கோயிலில் வெட்டியாக காத்திருக்கும் அர்ச்சகரின் தட்டில் காசு போட வேண்டும்,இருட்டாக இருக்கும் கடவுள் சிலை உள்ள (கர்ப கிரகம்) இடத்தில் கற்பூரம் கொளுத்தி வெளிச்சம் காட்டுவர்.இதற்காகவே இந்து கோயில்களில் கர்ப கிரகங்களை இருட்டாக அமைத்திருப்பர்.உலகில் ஒரு வெய்யிலாளி இனம் கூட, நாம் ஏன் கடவுளை வணங்க கோயிலுக்கு செல்ல வேண்டும் என சிந்தித்தே இல்லை.கடவுள் இருப்பது உண்மையானால் அதை வீட்டிலே வணங்கலாமே என தன் குடும்ப உறுப்பினருக்கு சொல்லி வளர்த்ததாக தெரியவில்லை.
கடை வைத்துள்ள மருத்துவரும் தன்னை நாடி வரும் நோயாளிகளை,இந்த உணவை இப்படி சாப்பிட்டால் இந்த நோய் வராது என நோயாளிகளைப் பார்த்து சொல்லவே மாட்டார்.அர்ச்சகரும் உடல் நலமில்லை எனில் கோயிலுக்கு வாருங்கள் கடவுள் சரி செய்து விடுவார் என சொல்ல மாட்டார்
No comments:
Post a Comment