Sunday, September 20, 2020

ஏ.அ-3

 

கிருஷ்ணன்,அடங்கா சத்ரியர்களான கவுரவர்களை, பங்காளிகளான பாண்டவர்களை கொண்டு 18 ம் போரில் அழித்தான். 

18ம் போரில் போரிட்ட ருத்ர வர்மன்கள் வன்னியர்களாகவும், ருத்தர சேனன்கள் இடையர்களாகவும் இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். இந்தி, குஜராத்தி, பஞ்ஜாபி, பெங்காலி, மராத்தி, ஒரியா,தெலுங்கு,தமிழ், கன்னடம், மலையாளம் என முக்கிய மொழிப்பிரிவுகளில் வாழ்கின்றனர்.

புத்தர். இவர் கடவுள் மறுப்பாளர்,பின்னாளில் அவருடைய ஆதரவாளர்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டு வேகமாக புத்த மதம் கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ளது, இருப்பினும் இந்த மதத்திலும் மூட நம்பிக்கைகள் பரவி வருகின்றன, புத்த மத தலைவர்கள் (திபேத்திய தலாய்லாமா,இலங்கையின் பாண்டார நாயகே,ராஜபக்சே போன்ற  அரசியல் தலைவர்கள் இந்தியா வந்து இந்து கோயில் சிலைகளை  வணங்குவதை ஊடகங்களில் பார்க்கின்றோம்.

 கடவுள் இருந்தால் என்ன?,இல்லா விட்டால் என்ன? நாம் வாழ கடவுள் எதற்கு?அறச்சிந்தனை கொண்டவர்கள், சகமனிதர்களை துன்புறுத்தாமல் முடிந்தால் அவர்கள் மகிழ்ச்சிக்கு உதவி புரிபவர்கள் பகுத்தறிவாதிகள், (rationalists).

ஒரு மதம் இன்னொரு மதத்தை ஏற்றுக் கொண்டதே இல்லை,ஆனால் ஒரு மதத்தில் உள்ள சடங்குகளை இன்னொரு மதம் மாற்றுவழியில் பின்பற்றுகிறது. இந்து மதம் என்பது சடங்கு சம்பிரதாயங்கள் கொண்டது, உலகின் மூத்த இயற்கை வழிபாட்டு சமுக அமைப்பு.தமிழர்களின் இயற்கை வழிபாடு என்பது மனிதனுள் உருவாகும் சக்தியான ஆண் பெண்

No comments: