Thursday, September 24, 2020

ஏ.அ-6

 

மனிதனுக்கு மரணம் இல்லை என நினைத்திருந்தவருக்கு மரண ஊர்வலத்தை கண்டதும் யோசிக்க ஆரம்பித்தார், அதுவரை கடவுள் இருக்கார் அவரை காணமுடியாது எனும் பார்ப்பனிய கோட்பாட்டில் வளர்க்கப்பட்டார்...

அப்பொழுதுதான் யோசித்தார்...........கடவுள் எதற்கு?  நம்மை காப்பாற்றாத கடவுள் நமக்கெதற்கு? அவருக்கு பூஜை எதற்கு?’ மக்களிடையே இந்த சிந்தனை வேகமாக பரவியது.

இளவரசரே இப்படி பேசினால் நம் பொழப்பு என்னாவது? இளவரசரின் புரட்சிகரமான கருத்துகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.......பார்ப்பனர்கள் எதிர் மறை பிரச்சாரம் செய்ய தொடங்கினர்.குழப்பம் அடைந்த மக்கள் புத்தரை நாடு கடத்த முடிவு செய்தனர்.குழப்பம் இந்தியாவில் தீர்ந்தது.....புத்தரின் ஆதரவாளர்கள், இந்தியாவின் அண்டை நாடுகளான சீனம், பர்மா, இலங்கை, இந்தோனிசியா, தாய்லாந்து,கம்போடியா, வியட்நாம்,கொரியா,ஜப்பான் என பரவ தொடங்கினர். இன்றும் அந்நாடுகளில் புத்த மதம் உள்ளது,ஆனால் மூட நம்பிக்கைகள் கொண்டதாக மாறிவிட்டது.

அதே நேரத்தில் இந்தியாவின் மேற்குப்பகுதி(ஐரோப்பா) மக்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்,யூதர்கள் மெய்ப்பியல் தன்மை கொண்டவர்கள்(pragmatic outlook),எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்,யூதர்களில் ஆரியர்களோடு பழகிய சிலர் spiritual worship க்கு மாற ஆசைப்பட்டனர், அதன் விளைவே jesus(ஏசு) தோன்றினார்.

ஏசுவின் (யூதர்) செயல்பாடுகள் (சித்து விளையாட்டு) மக்களை சிந்திக்க வைத்தது.யூதர்களில் பெரும்பாலோர் ஏசுவை பின் தொடர்ந்தனர்

No comments: