Monday, September 21, 2020

ஏ.அ-4

இனப்பெறுக்க உறுப்பில் இணைந்து வெளிப்படும் சக்தியே லிங்க வழிபாடு.உலகில் முதல் வழிபாடு சிவம்.

ஆரியர்களின் வருகையால் தமிழர்களிடையே இருந்த இயற்கை கடவுள் வழிபாட்டு முறையே மாறிவிட்டது. கடவுளை விஷ்ணு எனும் கற்பனை அவதாராமாகவே படைத்து மகாபாரத கதைகளை உருவாக்கினர். மனிதர்களின் உழைப்பை(exploitation) சுரண்டி பிழைக்கும் குணமுடைய பார்ப்பனர்கள் பரத்வாஜர் தலைமையில் பல யுக்திகளை வகுத்தனர்.

*பார்ப்பனர்கள் விவசாயம் செய்ய கூடாது,

*தன் உணவுத் தேவைகளை உழைப்பாளிகளிடம் பிச்சை எடுத்து உண்ண வேண்டும்.

*தாங்கள் வசிக்க மாடமாளிகை அமைக்க கூடாது.

*வேதங்களை கற்றுணர வேண்டும்,வேதங்களை உழைப்பாளிகள் படிக்க கூடாது,இவர்கள் படிக்க உழைப்பாளிகள் உணரவேண்டும்.அவர்களுக்கு கல்வியறிவு கூடாது. பரத்வாஜர் காலத்தில் இது சரியாக பராமறிக்கப்பட்டது, (ஆனால் அவருடைய பேரன் துரோணர் காலத்தில் கல்வியறிவை காசுக்கு விற்கப்பட்டது.பாண்டவருக்கு இலவசமாகவும் அவர்கள் எதிரிகளான கவுரவர்களுக்கு தட்சணை (காசு) வாங்கியும் சொல்லித்தரப்பட்டது. இன்றளவும் பார்ப்பனர்கள் சகல போகங்களை பெற்று வாழ்கின்றனர்).

*போர் வித்தைகளை சொல்லித்தரலாம் ஆனால் மறந்தும் போர்க் கருவிகளை கையில் தொடக்கூடாது.

*உழவர்கள் உருவாக்கும் பஞ்சாடைகளை உடுத்தக்கூடாது, பட்டுப் புழுக்கள் உருவாக்கும்

 

No comments: