சில யூதர்கள் இணைந்து ஷியா முஸ்லீம் பிரிவை உருவாக்கினர்
வட இந்தியாவை முஸ்லீம்கள் 500 ஆண்டுகள் ஆண்டதின் விளைவால் மத ரீதீயாக மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாயினர். எனவே குருநானக் ஏராளமான குருத்துவாரக்கள் பஞ்சாப் மற்றும் டில்லி சுற்று வட்டாரங்களில் ஆரம்பித்தார் சிக் எனும் ஒரு மதப் பிரிவை துவக்கினர்.
பின்னாளில் இன்று 300 ஆண்டுகளுக்கு முன் யூதர்களின் ஒரு பிரிவினர் ஷியா முஸ்லீம் எனும் மதப் பிரிவை உருவாக்கினர்.
இவர்கள் யூதர்களின் ஒரு பிரிவும் சுன்னி மத பிரிவின் ஒரு பகுதியும் இணைந்து உருவாக்கப்பட்டது.சுன்னி பிரிவுக்கும் ஷியா பிரிவுக்கும் இன்றளவும் போர் ஒய்ந்த பாடில்லை. ஈரான்(ஷியா) ஈராக்(சுன்னி) யுத்தம் அதுதான்.
தொழுகையும் பூஜையும் செய்து கொண்டிருந்தால் கழனியில் வேலை செய்வது யார்?இங்கு தான் மத இடைத்தரகர்கள்(அர்ச்சகர்,புரோகிதர்,பிரதர்,பாதிரியார்,பிஷப்,இமாம்,காஜி) தங்கள் தோன்றினர். இவர்கள் சொல்லும் மந்திரம் தொழுகை நடத்த வரும் பக்தர்களுக்கு புரியாது,புரியக்கூடாது.
நாள் முழுவதும் வயலில் வேலை செய்தாலும் மாலை நேரத்தில் விவசாயிகள் கோயிலில் மனைவி மக்களோடு கோயிலுக்கு வரவேண்டும், அர்ச்சனை,அபிஷேகம் செய்ய வேண்டும்,இதன் மூலம் கோயிலில் வெட்டியாக காத்திருக்கும் அர்ச்சகரின் தட்டில் காசு போட வேண்டும்,இருட்டாக இருக்கும் கடவுள் சிலை உள்ள (கர்ப கிரகம்) இடத்தில் கற்பூரம் கொளுத்தி வெளிச்சம் காட்டுவர்.
No comments:
Post a Comment