அருவ வழிபாட்டில் நம்பிக்கையற்ற யூத மன்னர்கள்,ஏசுவை சிலுவையில் அறைந்தனர், அந்நாளில் அரசர் சொல்பேச்சை கேட்காதவர்களுக்கு தண்டணை என்பது குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து வெய்யிலில் நட்டு வைப்பர்,மக்களிடையே தோன்றிய அந்த அனுதாபம் தான் கிறித்துவ மதம் தோன்றக் காரணமானது.உலகம் முழுவதும் கிறித்துவம் வேகமாக வளர்ந்தது,வளர்கிறது.!
சமுக குற்றவாளிகளை, ஏசு உங்களை மன்னிப்பார், வாருங்கள் நீங்கள் புனிதமடையலாம் எனும் பொய்யுரையை நம்பி கிறித்துவ மதம் தழுவிய குற்றவாளிகளை பாவிகளாக்கியது, மேலும் குற்றம் புரிந்தாலும் ஏசு மன்னிப்பார் எனும் நம்பிக்கையில்-மூட நம்பிக்கையில் அந்த மதம் வளர்கிறது.
500 ஆண்டுகள் கழித்து,கிறித்துவ மத கோட்பாடுகளில் நம்பிக்கை இழந்த மக்கள் முகமது நபி உருவாக்கிய கட்டுக்கோப்பான மக்கள் இயக்கமாக இஸ்லாம் மதத்தை உருவாக்கினார்.. கல்யாணம் செய்து குடும்பம் நடத்தலாம்,என சட்டமாக்கினர்.விதவை மணந்து புரட்சி உண்டாக்கினார்..
இதிலும் வெறுப்படைந்த மக்கள் சுதந்திரமான ஒரு மதம் வேண்டும் என விரும்பினர்.இஸ்லாம் தோன்றிய 500 ஆண்டுகள் கழித்து ,அதாவது கிறித்துவம் தோன்றிய ஆயிரம் ஆண்டுகள் கழித்து protestant Christianity எனும் மதம தோன்றியது. இன்று கொலை குற்றங்கள் அதிகரிக்க இந்த புரடஸ்டன்ட் மதமே காரணமாகிவிட்டது,காரணம் பாவிகளை ஏசு மன்னிப்பார் என பாமர மக்களிடையே பரப்புரை நிகழ்த்தி அந்த மதம் வேகமாக வளர்கிறது.
இஸ்லாத்திலும் முகமது நபியின் பங்காளிகள் சுன்னி மற்றும் குர்து முஸ்லிம் பிரிவுகளை உருவாக்கினர்,.பின்னாளில் 300 ஆண்டுகளுக்கு முன் சில யூத மக்கள் இணைந்து ஷியா எனும் இஸ்லாம் உருவாக்கினர்.
No comments:
Post a Comment