இதற்காகவே இந்து கோயில்களில் கர்ப கிரகங்களை இருட்டாக அமைத்திருப்பர்.
உலகில் ஒரு வெய்யிலாளி இனம் கூட, நாம் ஏன் கடவுளை வணங்க கோயிலுக்கு செல்ல வேண்டும் என சிந்தித்தே இல்லை.கடவுள் இருப்பது உண்மையானால் அதை வீட்டிலே வணங்கலாமே என தன் குடும்ப உறுப்பினருக்கு சொல்லி வளர்த்ததாக தெரியவில்லை.
கடை வைத்துள்ள மருத்துவரும் தன்னை நாடி வரும் நோயாளிகளை,இந்த உணவை இப்படி சாப்பிட்டால் இந்த நோய் வராது என நோயாளிகளைப் பார்த்து சொல்லவே மாட்டார்.அர்ச்சகரும் உடல் நலமில்லை எனில் கோயிலுக்கு வாருங்கள் கடவுள் சரி செய்து விடுவார் என சொல்ல மாட்டார்,மாறாக மருத்துவரிடம் போனால் சரியாகி விடும் என்பார்.மருத்துவமனை வைத்துள்ள மருத்துவரும் மருத்துவமனை வாயிலில் கோயில் கட்டி வைத்திருப்பார்.நோயாளியும்,மருத்துவர் வைத்தியம் பார்த்ததால் தனக்கு நோய் குணமானதா? அல்லது வாயிலில் உள்ள கடவுள் சிலையைய வணங்கியதால் நோய் குணமாகியதா என சிந்திப்பதே இல்லை.
மூட மத நம்பிக்கையில் நம்பிக்கை வைத்துள்ள உலக மக்களில் 90 சதவிகிதம் பேர் இப்படித்தான் வாழ்கின்றனர். இப்பொழுதும் உலகில் 0.5% மக்கள் தொகை கொண்ட யூத மக்களே அறிவியலில் முன்னேறுகின்றனர்,மெய்ப்பொருள் தன்மை கொண்ட இந்த மக்களை (இஸ்ரேல்) இஸ்லாம் மதம் அழிக்கப்பார்க்கிறது.
யூத அறிவியலாளர்கள் கண்டு பிடித்த நவீன தொழில் நுட்பக் கருவிகளை இந்து மக்கள் நடு வீட்டில் வைத்து ஆயுத பூஜை செய்கின்றனர். விமானம், ராக்கெட், தொடர்வண்டி, பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து எல்லாம் யூதர்கள் கண்டுபிடிப்பே.