1- பெர்லின் தலை நகரை இரண்டாக பிரித்து இடையில் 20 அடி உயர கான்கிரிட் சுவர் எழுப்ப பட்டது.கிழக்கு செர்மனி ரஷ்யா ஆளுகைக்கும், மேற்கு செர்மனி ஆமெரிக்க ஆளுகைக்கும் உட்படுத்தப்பட்டது. இண்டாம் உலகபோர் 1945ல் முடிவுக்கு வந்தது.
2- சீனா, வல்லரசு போட்டியிலிருந்து விலகி நின்றது. ஐ.நா சபையில் வல்லரசுகளுக்கு மட்டுமே தனித்தனி அதிகாரம் வழங்கப்பட்டது.
3- ஒரு மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் போது யாராவது ஒரு வல்லரசுக்கு அது ஒத்து வரவில்லை என்றால், veto எனும் ரத்து அதிகாரம் அந்த ஒட்டுமொத்த தீர்மானத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் கொண்டதாக வழங்கப்பட்டது.
4- உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக அன்றிலிருந்து இன்று வரை சீனா உள்ளது. அறிவியல் வளர்ச்சியிலும் முந்துகிறது.
5- ஒரு நாட்டுக்கு வல்லரசு தகுதி எப்படி வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.
1-ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
2-சம பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
3-அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் இலவசமாக வழங்க வேண்டும்.
4-அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும்.
5- அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்.
6-தனி நபர் மற்றும் வியாபாரிகளுக்கு மேற் சொன்னவற்றில் இடமளிக்க கூடாது.
7-தனி நபர் நலனைவிட சமுக நலனே முக்கியம் என வரையறுக்கப்பட்டது.
No comments:
Post a Comment