பஞ்சமர் என்றால் 5 வித சாதி மனிதர்கள் உள்ளடங்கியது,
1-வெட்டியான்(காவல் தொழில்),
2-அம்பட்டன்(உயர் இன ஆண்களுக்கு முக சவரம் செய்தல்,பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவ தொழில்),இந்த இனத்தில் தேவதாசி எனப்படும் பெண்கள், உயர் சமுதாய ஆண்களுக்கு காம வடிகாலாக தொழில் செய்வது.
3-வண்ணான் (அழுக்குத்துணிகளை சுத்தம் செய்து தரும் தொழில்)
4-தச்சன்,(ஆச்சாரி),கருமான், (விவசாயத்திற்கு பயன்படும் இரும்பு மற்றும் மர கருவிகளை செய்து கொடுப்பவர்,மற்றும் தங்கத்தை தட்டி நகை செய்பவன்,பொற்கொல்லன்,தட்டான்,விஸ்வ கர்மா )
5-தோட்டி(சக்கிலி அல்லது ஜோய்) இவர்கள் மனித கழிவுகளை அகற்றும் துப்புறவாளர் பணி, மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் மாட்டுத்தோல் கருவிகள் செய்யும் தொழில். இன்றளவும் இந்நிலை நீடித்தாலும்,காலப்போக்கில் சாதிய வேறுபாடுகள், கலப்பு கல்யாணம் மூலம் களையப்படுகிறது.
அதே நேரத்தில் யூத இனம் ஐரோப்பா முழுவதும் பரவி பல மொழிகளைக் கண்டது, அமரிக்காவைம், ஆஸ்ட்ரேலியாவைம் கண்டறிந்து,அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொன்று, யூதர்கள் கிறித்துவர்களாக குடியேறிவிட்டனர்.
உலகில் மதங்கள் தோன்றி 3000 ஆண்டுகளாகின்றன. முதலில் மகாபாரத காலம்.ஆரியர்கள் ஆப்கனை வழியாக இந்தியா(பரத்வாஜர் தலமை) வந்தபோது தமிழின மக்கள் மட்டுமே வாழ்ந்திருந்தனர்.
No comments:
Post a Comment