நாட்டையாளும் மக்கள் தலைவனுக்கு தலையாய
நோக்கமாக இருக்க வேண்டும். ஆரம்பக்
கல்வியிலேயே குழந்தைகளுக்கு செயல்
வழி கல்வி மற்றும் புலனடக்கம் பற்றி
சொல்லித்தரும் நல்லாசிரியர்களை உருவாக்க
வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போன்ற
வாழ்வாதார கல்வி போதிக்கப்படவேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சி கூடங்களை உருவாக்க
வேண்டும். கல்விச்சாலைகள் அனைத்தும்
மாணவர்களுக்கு சுயசார்புத்தன்மையை
ஊட்டி வளர்க்க வேண்டும். இதைதான் சீனாவில்
மா சே துங் செய்தார்.




No comments:
Post a Comment