

உணர்வுதான்) மனித சமுதாயம் அமைய உதவும்.
உலகில் அய்யோக்கியர்களின் ஆதிக்கம், அதாவது
சாமானிய மக்கள் மீது அடக்குமுறை கையாள்வது,
தன் சுகத்துக்காக மனிதனை மனிதன் அடக்கியாள்வது,
அவன் அறியாமையை பயன்படுத்தி தன்னைச்சுற்றி
ஏவலாட்கள், பணியாட்கள், படைவீரர்களை
ஏவலாட்கள், பணியாட்கள், படைவீரர்களை
பணியிலமர்த்தி எல்லைக்கோட்டை வகுத்துக்கொண்டு,
ஊர், நகரம், நாடு என தலைவர்கள், அரசர்கள் என்று
முடிசூட்டிக்கொண்டனர்.
நாட்டின் தலைவன், பாதுகாப்பாகவும் தானும்
தன்சொந்தமும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக
நாட்டின் இதர மக்களுக்கும் குறிப்பாக

No comments:
Post a Comment